28.7 C
Chennai
Friday, Jul 10, 2026

Author : nathan

வீட்டில் வேக்சிங் செய்யும் முறைகள்

nathan
எவ்வளவு தான் அழகு சாதனங்கள் கொண்டு சருமத்தை அழகுப்படுத்தினாலும், சிறிய அளவில் உள்ள ரோமங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்துவிடும். எனவே அனைவரும் அத்தகைய ரோமங்களை நீக்கவே விரும்புவர். அதற்காக உபயோகிக்கும் முறை தான்,...

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

nathan
உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? இதனால் உங்களால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். இதனை சில எளிய இயற்கை வழிகளின் மூலம் நீக்கலாம். அதிலும் மிகவும் குறைந்த விலையிலேயே கிடைக்கும் பழங்கள் மற்றும்...

முடி உதிர்கின்றதா ? வருத்தம் வேண்டாம்! உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகள் !

nathan
1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம்...

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:

nathan
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது....

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

nathan
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும். இன்று தினை, காய்கறிகள் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடிதேவையான பொருட்கள் :...

காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்?

nathan
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்?சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை...

வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் முகம் பிசுபிசுன்னு இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்…

nathan
என்ன தான் கோடைக்காலத்தை கடந்துவிட்டாலும், மாலையில் தாங்க முடியாத அளவில் மிகுந்த வெப்பத்தை உணர நேரிடுகிறது. மேலும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்தில் எண்ணெய் வழிந்து சருமம் பிசுபிசுவென்று அசிங்கமாக இருக்கும். இந்த...

பிரண்டை சப்பாத்தி

nathan
பிரண்டைத் துண்டுகளை நெய்யில் நன்கு வதக்கி, அரைக்கவும். அதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து,...

இளமை… இனிமை… முதுமை…

nathan
இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்க நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இளமை… இனிமை… முதுமை…இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது...

பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்

nathan
பெற்றோர் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் எந்த முறையில் கண்டிக்கலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம். பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து...

செரிமானக் கோளாறைப் போக்கும் பிரண்டை

nathan
பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல பிரிவுகள் உண்டு. முப்பிரண்டை கிடைப்பது அரிது....

பாகற்காய் பச்சடி

nathan
தேவையான பொருட்கள் : பாகற்காய் – அரை கிலோ வெல்லம் – 100 கிராம் புளி – சிறிய எலுமிச்சை அளவு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி தனியா தூள் – 1...

தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

nathan
தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல் வயிற்றுப்போக்கை சரிசெய்ய கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல், வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடியது அருகம்புல். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதன்...

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan
பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம். மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்தேவையான பொருட்கள்...

கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்

nathan
கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை எண்ணெய், மூலிகை பொடியை எப்படி தயாரிப்பது என்பதை கீழே பார்க்கலாம். கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்தற்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும், சுற்றுசுழலாலும் கூந்தலில்...