36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026

Author : nathan

சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை

nathan
கோடை காலத்தில் சருமத்தில் பாதுகாக்க பயன்படுத்தப்படும் சன்ஸ்க்ரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவைசன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

nathan
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். மேலும் பாகற்காயில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய் பாகற்காயை ஜீஸ் செய்து...

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா…?

nathan
தேவையான பொருட்கள்: அயிரை மீன் – அரை கிலோவெந்தயம் – அரை டீஸ்பூன்சின்ன வெங்காயம் – 150 கிராம்தக்காளி – 2பச்சை மிளகாய் – 2பூண்டு – 6 பல்புளி – 25 கிராம்மிளகாய்த்...

மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

nathan
சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் :...

குழந்தைகளுக்கு விருப்பமான புட்டு பால்ஸ் / லட்டு

nathan
தினம் குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன டிபன் செய்வது என்று கவலைபடும் தாய்மார்களுக்கும் இதோ ஈசியான புட்டு பால்ஸ் தயாரித்து கொடுங்கள். குழந்தைகளுக்கு விருப்பமான புட்டு பால்ஸ் / லட்டுதேவையான பொருட்கள் : சிகப்பரிசி...

Super பேஷியல் டிப்ஸ்…..!

nathan
வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ் இவை.நிறைய டிப்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். 1. பாதாம் எண்ணெய் உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய்...

ஒரே மாதத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ அதற்கான ஃபேஸ் பேக்குகள்!

nathan
வெள்ளைத் தோலின் மீது மோகம் இல்லாதவர்களே இருக்க முடியாது. என்ன தான் மற்றவர்களிடம் கருப்பு தான் அழகு என்று சொல்லிக் கொண்டாலும், வெள்ளையாக இருக்க தான் விரும்புவோம் மற்றும் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம். மேலும்...

வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்

nathan
சிலருக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருக்கும். இப்படிப் பட்டவங்க ஃபேஷியல் செய்துகொள் ளவும் முடியாது. மசாஜ் செய்தால் பருக்கள் தலைகாட்டும். இவர்கள் ‘ஓட்மீல் கிளென்ஸர்’ போட்டால் முகம் வழவழப்பாகி, பளபளக்கும். பலசரக்குக்கடைகள் எல்லா வற்றிலும்...

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

nathan
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மாலையில் சூடாக சாப்பிட ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜிதேவையான பொருட்கள் : துண்டு...

வெங்காய இறால்

nathan
இறால் – கால் கிலோ வெங்காயம் – கால் கிலோ தக்காளி – இரண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி பட்டை – ஒன்று எண்ணெய் – சாதாரண எண்ணெய் (அ)...

அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan
அன்றாடம் உணவில் பருப்பினை சேர்த்துக்கொண்டால் உடலில் செரிமானம் சீராக நடக்கும். அதுமட்டுமின்றி, பெருங்குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறும், சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க பருப்புகளை சாப்பிடுங்கள்....

நகங்களை அழகாக்கும் நெயில் ஸ்பா

nathan
நகங்களை வெட்டி அழகுபடுத்துதல், கைகளுக்கு மசாஜ் என எல்லாம் நெயில் ஸ்பா முறையில் உண்டு. அடுத்தது பெசிக மெனி முறை. இம்முறையில் கைகளை முதலில் வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைத்த பின்பு நகங்களை அழகாக...

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan
தேவையான பொருட்கள் : டார்க் சாக்லேட் (கோக்கோ 70% அல்லது அதற்கு மேல் உள்ளது) – 300 கிராம் மில்க் சாக்லேட் – 150 கிராம் கண்டன்ஸ்ட் மில்க் – 395 கிராம் வெண்ணெய்...

சுகப்பிரசவம் சுலபமே! கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய 10 யோசனைகள் :

nathan
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாp12க அந்தச் சிசு...

பீட்ரூட் சப்பாத்தி

nathan
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கிலோ, பீட்ரூட் – 2, சர்க்கரை – 200 கிராம், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை, ஆப்பசோடா – ஒரு சிட்டிகை...