சிவகார்த்திகேயன் உடன் குத்தாட்டம் போடும் AR RAHMAN..
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் சிவகார்த்திகேயன், முதலில் விஜய் டிவியின் ‘சகலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றார், சமீபத்தில் இவர் நடித்த ‘டாக்டர்’, ‘டான்’ படங்கள் 100 கோடி வசூலை கடந்தன....