விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்
பிக் பாஸ் என்றதும் நம் நினைவுக்கு வருவது விஜய் டிவி தான். மேலும், போட்டியாளர்களாகத் தோன்றும் பெரும்பாலான பிரபலங்கள் விஜய் டிவியைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை...