உங்களுக்கு தெரியுமா வசிகரிக்கும் அழகை பெற செய்ய வேண்டியவைகளும்! செய்ய கூடாதவைகளும்!
நாம் அனைவரும் வெள்ளையாக வேண்டும் வெள்ளையாக வேண்டும் என்று பல கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பல காஸ்மெடிக் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை நம்மிடம் விற்க வேண்டும் என்பதற்காக படாத பாடு பட்டு...