சானியா மிர்சாவை பிரிந்து நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சோயிப் மாலிக் இன்று (சனிக்கிழமை) தனது திருமணத்தை பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் அறிவித்துள்ளார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் இருந்து பிரிந்த போது...