டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி
“டீக்கடை தொடங்குவது புதிதல்ல. பலர் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண், குறிப்பாக பொருளாதாரப் பட்டதாரி, டீ விற்பது சாதாரண விஷயமல்ல. அதுதான் என்னைப் பிரபலமாக்கியது. ஏப்ரல் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் பெண்கள்...