உங்களுக்கு தெரியுமா அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி எதனால் வருகிறது?
அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சியால் ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சராசரியாக, ஆயிரத்தில் 6 பேர் கட்டாயம் அப்பெண்டிக்ஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதனால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் தான் பாதிக்கப்படுகின்றனர். அதுவும்...