அழுதபடி பேசிய நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு வீடியோ
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தனது கணவரை பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கடந்த 2022ம் ஆண்டு திரைப்பட நடிகர் முனிஷ்...