பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சினை பித்த வெடிப்பு…பித்த வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்
பெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சினை பித்த வெடிப்பு....