ஆண்மைக்குறைவு ஏற்படுமா விதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால்?
இப்போது கிடைக்கும் பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, ஒரு விதைகூட பற்களில் சிக்குவதில்லை. என்ன காரணம்? கடினமான விதைகளையும் மாவாக நசுக்குமளவுக்கு நமது பற்கள் அதீத பலம் பெற்றுவிட்டனவா அல்லது பற்களுக்கிடையே சிக்காத அளவு நமது...