அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷியும் மனைவியும்
பிரித்தானியாவில் கலவரம் நிலவி வரும் நிலையில் முன்னாள் பிரதமர் ரிஷியும் அவரது மனைவியும் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமான “மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க நட்சத்திர ஹோட்டல் ரிஷி...