Author : nathan

ஹெல்த் ஸ்பெஷல்… சிறுநீரக கற்களுக்கு தீர்வு தரும் அன்னாசி பழம்!

nathan
அன்னாசி பழம் அனைவருக்கும் பிடித்த பழம் தான். இதன் மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை. இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது....

சூப்பர் டிப்ஸ்.. பெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும் – தீர்க்கும் இயற்கை வழிமுறையும்

nathan
உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும்....

சூப்பர் டிப்ஸ்! இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

nathan
செர்ரிப்பழங்களில் அதிகளவு வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்துகிறது. செர்ரிகளில் வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, பி, இ இருக்கிறது. மேலும் கால்சியம், காப்பர், பொட்டாசியம்,...

ஆண்களே உங்களுக்குதான் இந்த விஷயம்! ரொம்ப முக்காதீங்க… இல்லன்னா விறை ப்புத்தன்மை பிரச்சனை வந்துடும்..

nathan
தற்போது ஏராளமானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிலும் பல ஆண்கள் ஒரே நேரத்தில் மலச்சிக்கல் மற்றும் விறைப்புத்தன்மை கோளாறால் அவஸ்தைப்படுகின்றனர். இதைப் பார்க்கையில், மலச்சிக்கல் தான் விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறதோ என பலருக்கும் தோன்ற...

கவர்ச்சியான தோற்றத்திற்கு சில சூப்பர் டிப்ஸ்!!!

nathan
நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா? இதோ சில இயற்கையான எளிய வழிகள்… புத்துணர்வுமிக்க காற்றை சுவாசியுங்கள், உங்களுடைய பிரதிபலிப்பை...

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு என சில தனித்துவமான குணாதிசயங்களும், ஆளுமையும்

nathan
ஒருவர் பிறந்த பருவம் அவர்களின் தனிப்பட்ட மனநிலையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டுகளில் இது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பின் மாதமான பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு என சில தனித்துவமான குணாதிசயங்களும்,...

சூப்பர் டிப்ஸ்.. அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan
செம்பருத்தி அழகான பூ மட்டும் கிடையாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய இந்த செம்பருத்தி பூ, ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது....

பயனுள்ள தகவல்.. தொப்பையை குறைக்கும் அதிசய ஜூஸ்!!!!

nathan
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய கவலையே தொப்பை தான். இதை குறைக்க உடற்பயிற்சி, கடினமான வேலைகள் மற்றும் இதற்காக வகையான கொழுப்பை குறைக்க கூடிய உணவு வகைகள் என சாப்பிட்டு பார்த்தும் தீர்வு...

ஹெல்த் ஸ்பெஷல்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன…?

nathan
உடல் சக்தி என்பது மிகவும் முக்கியம். உடல் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும், இது வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும்....

நகங்களை முறையாக பராமரியுங்கள்!!! நெயில் பாலிஸ் பயன்படுத்துபவர்களா நீங்கள்…

nathan
நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்… வழக்கமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், நகங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால், பல பிரச்னைகள் ஏற்படும்....

உங்களுக்கு தெரியுமா? ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்!

nathan
இந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர்....

நீங்கள் கவனிக்க வேண்டிய 4 அறிகுறிகள்! உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வருகிறதா?

nathan
குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் கோபம் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் தராமல் இருந்தால் கோபம் கொள்வார்கள்....

Super tips.. சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!

nathan
சருமத்தை வெள்ளையாக்க நாம் பல முறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நாம் கையாளும் முறைகள் எல்லாம் கெமிக்கல் கலந்த க்ரீம்களையே கையாள்கிறோம். இயற்கையான முறையில் நாம் யாரும் சாருமத்தை அழகு படுத்துவதில் நாட்டம் காட்டுவதில்லை....

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! டிப்ஸ்..டிப்ஸ்.

nathan
தக்காளி சட்னி செய்யும்போது சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் மணமாக இருக்கும். பனங்கிழங்கை பொடியாக நறுக்கி சின்ன வெங்காயம், மிளகாய், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்....

சூப்பர் டிப்ஸ்.. எண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்

nathan
என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா? உங்களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு “பேக்”……...