கல்யாண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த அனிருத்..! பழைய வீடியோ..!
இன்று இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் இசை அமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், 8 வருடத்திற்கு முன் கல்யாண கச்சேரி ஒன்றில் கீபோர்ட் வாசிக்கும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. தனுஷ் நடித்த...