உங்களுக்கு தெரியுமா 60, 70-களில் சளி, காய்ச்சலைப் போக்க நம் முன்னோர்கள் குடித்த கசாயம் இதாங்க…
இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி. இதனாலேயே துளசி செடியை நாட்டு மருத்துவத்தில் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் துளசியை வளர்ப்பதன்...