0806 01 diy manicure how to nail maintenance li
அழகு குறிப்புகள்நகங்கள்

நகத்தை சுத்தம் செய்வது எப்படி?…

அழகை வெளிப்படுத்தும் கண்ணாடி நகங்கள். உடலின் ஆரோக்கியத்தையை நகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த நகத்தை சரியாக பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை. அழவீட்டிலேயே செலவில்லாமல் நகத்தை சீராக்கலாம்
கை கால் நகங்களில் நெய்ல் பாலீஸ் போட்டிருந்தால் அவற்றை ரிமூவர் பயன்படுத்தி மென்மையாக எடுக்கவும். நெயில் கட்டர் பயன்படுத்தி அதிக அளவில் வளர்ந்துள்ள நகங்களையும் தேவையற்ற சதைகளையும் வலி ஏற்படுத்தாத அளவிற்கு வெட்டி எடுக்கவும்.

அகலமான பாத்திரத்தை வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சிறிதளவு கடல் உப்பு சோப் கிரீம் போட்டு நுரை வருமாறு கலக்கவும். அதில் கால்களையும் கைகளையும் நகங்கள் நனையுமாறு ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து கடல் உப்பைக் கொண்டு அழுக்கு இறந்த செல்கள் இருந்தால் போகுமாறு நன்கு உரசி கழுவவேண்டும்.

Related posts

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

ஃபயர் ஹேர்கட் முறையில் இளைஞருக்கு நேர்ந்த கதி -வீடியோ

nathan

நம்ப முடியலையே…கீர்த்தி சுரேஷின் மகனுக்கு பிறந்தநாள் ! வெளியிட்ட போட்டோ..

nathan

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா?

nathan

துபாயில் பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி

nathan

விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய்

nathan

முகத்துக்கு அழகு புருவம்

nathan