25.6 C
Chennai
Friday, Sep 19, 2025
Image 2 5
முகப் பராமரிப்பு

பெண்களே ஃபேஸ் வாஷுக்கு பதிலா இந்த பாரம்பரிய பொடியை தேய்த்து பாருங்கள்

முல்தானி மெட்டி, கஸ்தூரி மஞ்சள், பயத்தமாவு என இவைதான் நம் பாரம்பரிய காஸ்மெடிக் பொருட்கள்.

கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் வளர்ச்சியடைந்தாலும் இயற்கை அழகுக் குறிப்புகளை இன்றளவும் பெண்கள் செய்து கொண்டுதான் வருகிறார்கள். அவ் வகையில் இப்படியான பொடியை தினமும் ஃபேஸ் வாஷுக்கு பதிலாக முகத்தில் தேய்த்துப் பாருங்கள். அப்பழுக்கற்ற சருமத்தைப் பெறுவீர்கள்.

தேவையான பொருட்கள்

முல்தானி மெட்டி – 1 tsp
கடலை மாவு – 1 tsp
கருப்பு உளுந்து மாவு – 1/2 tspஅரிசி மாவு – 1/2 tsp
மஞ்சள் – 1/2 tsp

 

செய்முறை :

ஒரு டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள மாவை சரியான அளவில் கலந்துகொள்ளுங்கள்.

 

பின் மூடிவிட்டு குளுக்குங்கள். அந்தவளவுதான் மாவு ரெடி. இதை அரை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் சோப்பு போட்டு தேய்ப்பது போன்று் தேய்த்துவிட்டுப் பின் கழுவுங்கள்.

உடைந்த லிப்ஸ்டிக்கை இப்படியும் பயன்படுத்தலாமா?

இந்தவாறு தினமும் செய்ய முகம் எந்தவித பருக்கள், அழுக்குகள் இன்றி தெளிவாக இரண்டுக்கும்.

Related posts

ரோசாசியா என்றால் என்ன?

sangika

கரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்?

nathan

தேவையற்ற முடிகளை நீக்கும் மஞ்சள் பேஸ் பேக்

nathan

அழகை அதிகரிக்க ஐஸ் கட்டி ஃபேஷியல் பண்ணுங்க.

nathan

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் வீட்டிலேயே தயாரியுங்கள்!

nathan

நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் முகப்பரு, கரும்புள்ளி வர காரணமா இருக்குன்னு தெரியுமா?

nathan

இயற்கையான க்ளென்சர் கருப்பு திட்டுகள் மறைய

nathan

முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்

nathan

சீக்கிரமா கலர் ஆக நீங்க க்ரீம் யூஸ் செய்பவரா? உஷார்!

nathan