29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! நடிகை ஜெனிலியா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு இவ்வளவு க வ ர்ச் சியா..??

நடிகை ஜெனிலியா பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தனது கு றும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெ ரும ளவில் க வர ப்ப ட்டார். கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் தற்போது சினிமாவிலிருந்து விலகியிருந்தார் இவர் .

இந்நிலையில் நடிகை ஜெனிலியா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவு ள்ளதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக க வ ர்ச்சி போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜெனீலியாவா இது, இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவான பிறகும் அப்படியே இருக்கிறாரே என கூறி வருகின்றனர்.

Related posts

கோடைக்கால கண் பராமரிப்புக்கு எளிய வழிகள்!…

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

இதோ உங்களுக்காக!!! சருமத்தை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி

nathan

ரசாயனக் கலப்பற்ற கற்றாழை ஜெல்……

sangika

அழகு உங்கள் கையில்

nathan

சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகள்….

sangika

முகம் முழுக்க ஒரே நிறமா இல்லாம சில இடத்துல வெள்ளையும், சில இடத்துல கருப்பும் இருக்கே என்ன செய்றது…

nathan

பிச்சை எடுப்பேன்னு அம்மா நினைச்சாங்க!

nathan

செம்ம குத்தாட்டம் போட்ட விஜய் டிவி கேப்ரியல்லா

nathan