23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.500.560.350.160.300.053.800 1
Other News

நம்ப முடியலையே…பிக்பாஸ் வீட்டில் மேக்கப் இல்லாத ஷிவானியின் உண்மை முகம்..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று கோலகலமாக ஆரம்பமானது, இதில் 14 போட்டியாளர்கள் களமிறங்கினர். ரசிகன்கள் எதிர்பார்த்ததுபோலவே சீரியல் நடிகை ஷிவானி, ரம்யா பாண்டியன், அனிதா சம்பத் என அனைவரும் பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சீரியல் நடிகை ஷிவானியின் மேக்கப் இல்லாத புகைப்படத்தை கண்டு ரசிகன்கள் அதிர்ச்சியானயடைந்துள்ளனர்.

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆபாசமான புகைப்படங்களையும், அழகாக மேக்கப்பில் ஜொலிக்கும் ஷிவானி பிக்பாஸ் வீட்டில் அதெல்லாம் இல்லாமல் இரண்டுப்பதை கண்டு நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

2024 இல் இந்த ராசியினர் காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்…

nathan

பிரபல இயக்குனர் பளீச்!ரஜினிக்கு ஸ்ரீதேவி’ய அவ்ளோ புடிக்கும்..பெண் கேட்க போனாரு

nathan

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற அமிதாப் பச்சன் ஆதரவு

nathan

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்…

nathan

மார்பக அறுவை சிகிச்சை..21 வயது பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

nathan

சீரியல் நடிகர்களுக்கு விருது கொடுத்த இயக்குனர் திருச்செல்வம்

nathan

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் து ஷ்பிர யோக ம ரணம்! இணையத்தில் வைரலாகும் கடைசி வீடியோ!

nathan

அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு -“9 ஆண்டு கால நட்பு”

nathan

சிறந்த விவசாயி’ விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

nathan