31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

வெளிவந்த தகவல் ! 22 வயதில் பிரபல நடிகரை ரகசியமாக காதலிக்கிறாரா சூப்பர் சிங்கர் பிரகதி..

சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. இதையடுத்து தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

தற்போது 23 வயதாகி எல்லை மீறிய ஆடையில் அதுவும் அங்கங்கள் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

மேலும் பீர் குடிப்பது போன்றும் கடற்கரையில் அரையும் குறையுமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்கொடுத்து வந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடன் நடிகர் அசோக் செல்வன் எப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு பிரகதி அவரைதான் கேட்க வேண்டும் என்று அந்த நபருக்கு பதிலடி கொடுத்தார்.

சமீபத்தில் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் அசோக் செல்வனுடன் ரகசிய காதலில் இருந்து வருகிறார் என்று பரவியது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல் -வாரிசு நஷ்டத்தை கேட்டும் தராத தில் ராஜு!

nathan

தீபாவளியை வரவேற்க 30 கி. அணுகுண்டு கேக், 50 கி. புஸ்வானம் கேக்

nathan

பாடகி பாலியல் பலாத்காரம் – கைதான பிரபலம்!

nathan

ஆபிஸ் விருந்தில் 1 லிட்டர் மதுபானத்தை குடித்த ஊழியர் பலி: பின்னணி விவரம்

nathan

பிக்பாஸ் வீட்டில் அராத்து பண்ணும் சனம் செட்டி! இதனாலதான் தர்ஷன் விட்டுட்டு போனாரோ.!

nathan

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிக்கி கல்ராணி

nathan

அதிக நேரம் ‘SpaceWalk’ சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!!

nathan

காசாவை தரைமட்டமாக்கும் இஸ்ரேல்: பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ

nathan

ஆசையா லாட்ஜில் ரூம் போட்ட ஹனிமூன் ஜோடி.. கதறிய பெண்..

nathan