28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

அடேங்கப்பா! விஜயின் மகளாக ’தெறி’யில் நடித்த நடிகை மீனாவின் மகளா இது?

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் பின்னாட்களில் ஹீரோயினாக ஜொலித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் இன்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நீலிமா,

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான். அதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என ரஜினியை வாய் ததும்ப அன்போடு அங்கிள் என அழைத்த மீனா…வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

 

நடிகை மீனாவின் மகள் ‘நைனிகா’ இளையதளபதி விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்து இருந்தார். அந்தப்படம் அவருக்கு மிகவும் நல்லப்பெயரை வாங்கிக் கொடுத்தது. தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நைனிகா, இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார். அதைப்பார்ப்பவர்கள் ‘நைனிகாவா இது?’ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

மீனாவுக்கும் இது திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் எனச் சொல்லலாம். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் இப்போது மீனா நடித்து வருகிறார். அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை மீனா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் நைனிகாவைப் பார்த்துவிட்டு தெறி பேபியா இது? அடையாளமே தெரியாத அளவு வளர்ந்துட்டாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

 

Related posts

இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்புவின் வீடியோ

nathan

நாக சைதன்யா மீதுள்ள காதலால் அந்த இடத்தில் ஆசை ஆசையாய் குத்திய டாட்டூவை அழித்த சமந்தா

nathan

சனிபகவானின் ராஜயோகத்தில் பலன்

nathan

செவ்வாய் பெயர்ச்சி-நிதி நிலையில் வெற்றி கிடைக்கும் ராசிகள்

nathan

காலில் விழுந்து அழுத ஓ.பன்னீர் செல்வம்…!தாயார் மறைவு

nathan

தி கிரேட் காளியின் மனைவி மகள் புகைப்படம்

nathan

வெளிவந்த தகவல் ! சுவாதி கொலை விவகாரம்; சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் வழக்கில் புதியதிருப்பம்!

nathan

40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது..

nathan

பூஜையுடன் தொடங்கிய தலைவர் 170..

nathan