28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053.8
Other News

அடேங்கப்பா! மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான வாலி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா??

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாலி.

இப்படியான படத்தில் ஜோதிகா, சிம்ரன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தல அஜித் ஹீரோ வில்லனாகவும், அண்ணன் தம்பியாகவும் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார்.

சென்ற 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெறும் ரூபாய் 3 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 17.65 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

ஓவர்சீஸ் நாடுகளில் இப்படம் ரூபாய் 2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்தவாறாக உலகம் முழுவதும் மொத்தம் 20 கோடி வரை வசூல் செய்து மாபெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

இன்று வரை வாலி திரைப்படம் ஒட்டு மொத்த அஜித் ரசிகன்களின் பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.

Related posts

பரிசாக கொடுத்த 3.5கோடி ஜெர்மன் கார் – வீடியோவை வெளியிட்ட நயன்தாரா

nathan

மௌனம் கலைத்த பிக்பாஸ் ரவீனா தாஹா..! நானும் சஞ்சய்-யும் லவ் பன்றோம்..? –

nathan

உறவினர்களிடம் கடன் பெற்று கள்ளக்காதலனுடன் செட்டிலாக திட்டமிட்ட பெண் கைது

nathan

அடேங்கப்பா! விஜயின் மகளாக ’தெறி’யில் நடித்த நடிகை மீனாவின் மகளா இது?

nathan

வெளியான தகவல்! சீனாவில் இருந்து வரும் மற்றொரு வைரஸ்! இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

nathan

maruthani benefits in tamil – மருதாணியின் நன்மைகள்

nathan

ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்

nathan

திருமணம் முடிந்த 2 மணி நேரத்தில் கிடைத்த Wedding ஆல்பம்

nathan

‘காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி’ – நடிகர் ரஜினிகாந்த்

nathan