முதல் கல்யாணத்திற்கு முன்னர் மலேசியாவில் வனிதா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.அதில், கலா மஸ்டர் வனிதாவின் கல்யாண குறித்து பேசுகின்றார்.
உடனே வெட்கப்பட்டு கொண்டு வனிதா முதல் காதல் பற்றி மனம் திறக்கின்றார்.