31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

அட்டகத்தி நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!“சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே..!” –

நடிகை நந்திதா ஸ்வேதா அட்டகத்தி படத்தின் மூலம் அ றிமுகமானவர்  இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்பு இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், புலி போன்ற படத்தில் நடித்துள்ளார்.  தற்பொழுது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில்  தெலுகு சினிமாவில்  சின்னவாடா என்ற பேய் படத்தில் நடித்தார்.

 

இந்த படம் அவருக்கு ஹிட் கொடுத்துள்ளது அதேபோல் தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்னொரு தெலுங்கு நடிக்கிறார். இந்த, படத்தில் என்னவென்றால் நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை இல்லாத அளவிற்கு க வ ர்ச்சியாக நடிக்க உள்ளார். இதுவரை குடும்ப கதாபாத்திரம் மட்டுமே நடித்த நந்திதா இனி க வர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிக்க முடிவெடுத்துள்ளார் அதனால் ரசிகர்களுக்கு இனி விருந்து தான். மேலும் , லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைதாங்களாகவே புகைப்ப்டங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

அது தான் தற்போது பரவலாக பார்க்க முடிகிறது  அந்த வகையில், நந்திதாவும் சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொ டுப்பீங்க போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்,,,

Related posts

oximetry: நாள்பட்ட சுவாச நிலைகளுக்கான கண்காணிப்பின் நன்மைகள்

nathan

தேங்காய் மிளகாய் பொடி

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தான எதிரிகளாக இருப்பார்களாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

விவாகரத்து சர்ச்சை… விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

nathan

மீண்டும் வைரல் – இன்பநிதியின் அந்தரங்க புகைப்படம்

nathan

காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்;அன்ஷிதா ஓபன் டாக்!

nathan

எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

nathan

ஜோவிகா-வுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைச்சதே இப்படித்தான்

nathan

மாமியாருடன் உல்லாசம்! கடுப்பான மருமகன்! பட பணியில் செய்த தரமான சம்பவம்.!

nathan