27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
kushboo5678
Other News

அடேங்கப்பா! காரிலிருந்து நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்… இதுல கூட இப்படியொரு வித்தியாசமா?..

தென்னிந்திய சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் இப்பொழுதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.

அண்மையில் கண்ணில் கட்டுபோட்டு போட்டோ ஒன்றினை வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாஸ்க் அணிந்து காரில் இருக்கும் போட்டோவினை வெளியிட்டு கலக்கியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் பயங்கரமாக பாராட்டி வருகின்றனர், காரணம் என்னவென்றால் தான் அணிந்திருக்கும் புடவையின் கலருக்கு மேட்சாக அவர் மாஸ்க் அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

When friends make everyday a style statement.. Thank you @malasive @samarphanam #masks #amust #newnormal ❤️❤️❤️❤️

A post shared by Khush (@khushsundar) on

 

Related posts

ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

nathan

தினமும் ரூ.5.6 கோடி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம்

nathan

அதிரடி காட்டும் லியோ.. மீசை ராஜேந்திரன் மீசைக்கு நேரம் நெருங்கியது.. !

nathan

இரத்தம் குறைவாக இருந்தால் அறிகுறிகள்

nathan

இரண்டாம் மனைவியுடனான பிரிவு சர்ச்சை குறித்து பப்லு வேதனை பேட்டி

nathan

முதல் நாளே வேலையை காட்டிய மாயா..!பேசி பண்றது எல்லாம் வேணாம்..

nathan

100க்கு 97 மார்க் எடுத்து கமலக்கனி பாட்டி அசத்தல் சாதனை!

nathan

கீழ ஒண்ணுமே போடாமல்.. நீச்சல் உடையில்.. இளம் நடிகை

nathan

சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த “எருமசாணி” விஜய்.! வீடியோ.!

nathan