30 C
Chennai
Saturday, Jul 11, 2026
சைவம்

பாசிப்பருப்பு வெங்காய தோசை


தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கப்,
பச்சரிசி – கால் கப்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
சின்ன வெங்காயம் – 10,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
உப்பு – சுவைக்கு

செய்முறை:

• வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

• அரிசி, பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

• பிறகு மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைக்கவும்.

• அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் சேர்த்து கொரகொரப்பாக ஆட்டி எடுத்து அத்துடன் தேங்காய், உப்பு, சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி அதன் மேல் வெங்காயம் தூவி வெந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவும்.

• சுவையான பாசிப்பருப்பு வெங்காய தோசை ரெடி.

Related posts

கடாய் பனீர் – kadai paneer

nathan

பருப்பு சாதம்

nathan

சுவையான சிவப்பு முள்ளங்கி மசாலா

nathan

வெண்டைக்காய் புளி மசாலா

nathan

சப்பாத்தி பீட்ஸா!!

nathan

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி

nathan

வெஜிடபிள் மசாலா குருமா.

nathan

சுவையான பன்னீர் ரோஸ்ட்

nathan

நெல்லை சொதி

nathan