625.500.560.350.160.300.053.800.900 1
Other News

ஹெல்த் ஸ்பெஷல்! பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

பச்சை வாழைப்பழம் என்பது வாழை பழத்திற்கு முந்தைய பருவம் ஆகும். பழுக்காத வாழைப் பழம் வாழைக் காயாகும்.

இதனை உண்ண சிறந்த வழி, சமைத்து உண்ணுவது, வேக வைத்து உண்ணுவது மற்றும் பொறித்து உண்ணுவது போன்றவையாகும். பச்சை வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவற்றின் ஆதாரமாக விளங்குகின்றன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பச்சை வாழைப்பழத்தை எப்படி சாப்பிடவேண்டும் என்று பார்ப்போம்

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் மாவுச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
வயிற்று போக்கு இருக்கும்போது இந்த காயை பொதுவாக சாப்பிடலாம்.
கொழுப்பு அமிலம் மற்றும் மாவுச்சத்து போன்றவை பச்சை வாழைபழத்தில் அதிகம் இருக்கிறது. மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் , மஞ்சள் வாழைப் பழத்தில் உள்ள அளவே உள்ளது.
பச்சை வாழைப்பழத்தில் சோடியம், பொட்டஷியம் , நார்ச்சத்து மேலும் குறைந்த அளவு புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
ஆனால் பச்சை வாழைப்பழத்தை பலரும் உண்ண மறுக்கிறார்கள். இதில் உள்ள ஆரோக்கிய பலங்கள படித்து உணர்ந்து இனி அனைவரும் இந்த பச்சை வாழைப்பழத்தை தங்கள் உணவில் இணைந்துக் கொள்வோம்.

Related posts

பிரித்விராஜ் திருமண புகைப்படங்கள்

nathan

தாயைக் கொன்ற மகன்.. வழக்கில் திடீர் திருப்பம்..

nathan

மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.!

nathan

பட்டுச்சேலையில் ரோபோ சங்கரின் மகள்! வைரலாகும் புகைப்படம்

nathan

VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா?

nathan

விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்

nathan

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

nathan

கள்ளக்காதல்… கைவிட மறுத்து நள்ளிரவில் மருமகன்

nathan

லியோ சக்ஸஸா? இல்லையா?

nathan