பழரச வகைகள்

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

 

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ் தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் – 2
ஆரஞ்சு பழம் – 4
ஐஸ் கியூப்ஸ் – தேவையான அளவு

செய்முறை :

• வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• ஆரஞ்சு பழத்திலிருந்து தோலை உரித்து விட்டு சுளைகளை மட்டும் தனியாக எடுக்கவும். (கொட்டிகளை நீக்கி விடவும். இல்லை என்றால் கசப்பாக இருக்கும்)

•  பழ ஜூசரில் முதலில் ஆரஞ்சு பழத்தை போட்டு நன்றாக அரைக்கவும். அடுத்து ஐஸ் கியூப்ஸ், வாழைப்பழ துண்டுகளை போட்டு நன்றாக அரைக்கவும்.

• அரைத்த ஜூசை கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் வாழைப்பழ துண்டுகளை போட்டு பருகவும்.

• விருப்பப்பட்டால் தேனை சேர்த்து பருகவும்.

• சுவையான சத்தான் ஜில் ஜில் வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

Related posts

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

அன்னாசிப்பழம் பயன்பாடுகள்

nathan

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

nathan

ஃபலூடா சாப்பிட ஹோட்டல் செல்ல வேண்டியதில்லை, வீட்டிலே செய்திடலாம்….

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

லெமன் பார்லி

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan

இஞ்சி மில்க் ஷேக்

nathan