28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
serial actress ad
Other News

அடேங்கப்பா! பிட்டு படத்தில் நடித்து விட்டு சீரியலில் நடிக்க வந்த அபிதா.. பட லிங்கை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகைகள் என்றால் ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். இந்த நிலையில் மார்க்கெட் குறைந்துவிட்டால் திறமையான நடிகைகள் கூட சீரியலுக்கு சென்று விடுவார்கள்.

இதுபோன்று ஆபாச படங்களில் நடித்து சினிமாவில் நுழைந்து கடைசியில் சீரியலுக்கு வந்த நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் அபித குஜலாம்பாள் உள்ளார். எட்டுபட்டிராசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், மலையாளத்தில் ஆபாச படமான தேவதாசி என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நமக்கு தெரிந்த வரை இவர் சேது படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் என்று ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த ஆபாச படத்தின் மூலம் மலையாளத்தில் பிரபலமாகிவிட்டார்.

abitha

இவருக்கு 2007-ல் நம் நாடு என்ற படம் வெளிவந்தது, அதற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சீரியலில் களம் இறங்கிவிட்டார். பிரபல சீரியலான குங்குமம், ராஜராஜேஸ்வரி, திருமதி செல்வம் ஆகிய சின்னத்திரை சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர்.

abitha

தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் சியாமளா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா நிறைய நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது, ஆனால் இதுபோன்ற வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளை சுயநலமாக உபயோகப்படுத்தும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிகம் உண்டு.

இதனால் வளர்ந்து வரும் நடிகைகள், வளரும் நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த தேவதாசி படத்தை பார்க்காதவர்கள் இந்த லிங்க் கிளிக் செய்து பார்க்கலாம்.

Related posts

விஜய்-சங்கீதா திருமண நாளை கொண்டாடும் ரசிகர்கள்.!

nathan

இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா

nathan

தனக்குத் தானே பிரசவம்..! தாய் – சேய் உயிரிழந்த பரிதாபம்

nathan

நடிகர் நெப்போலியன் மகன் திருமண நிச்சயம்

nathan

8 பேரை திருமணம் செய்து 5 சவரன் நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி…

nathan

நான் அவமானம்… பிக்பாஸ் ஐஷூ உருக்கம்

nathan

செவ்வாயுடன் சேரும் சுக்கிரன்

nathan

கோலாகலமாக நடைபெற்ற நடிகை விஜி சந்திரசேகர் மகளின் திருமண புகைப்படங்கள்

nathan

இரு கைகள் இல்லை; தன்னம்பிக்‘கை’ ஆக இருந்த பாட்டி

nathan