625.500.560.350.160.300.053.8 1
Other News

வெளிவந்த ரகசியம்! மனைவி ஷாலினியை நடிக்க வற்புறுத்திய அஜித்?.. திருமணத்திற்கு பின் அவரே கூறிய உண்மை..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து அல்டிமேட் தல என்று பெயர் போனவர் நடிகர் அஜித்குமார். பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் அஜித். சினிமாத்துறையை தவிர்த்து சமுக அக்கரையும் கொண்டு பல திறமைகளை வெளிப்படுத்தி உதவி வருபவர் அஜித்.

கடந்த 2000ல் நடிகை ஷாலினையை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தந்தையானர் அஜித். திருமணத்திற்கு பிறகு சில காரணங்களால் சமுக இடைவெளியை கொண்டு படவிழாக்கள் உள்பட்ட விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். மே 1ல் அஜித்தின் பிறந்தநாளன்று பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறாரகள்.

இந்நிலையில் பிறந்தநாளுக்காக சில வீடியோக்கள் வைரலாகும் நிலையில், அவரது மனைவி பற்றி சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி வைரலாகியது. அமர்களம் படம் நடித்து வந்தநிலையில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்து ஷாலினி நடிக்க மறுத்து வருகிறார். நீங்கள் அவரிடம் பேசுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு நான் பேசி பார்க்கிறேன் என்று கூறி, ஷாலினி நடிக்க சம்மதம் வாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதன்பின் சில படங்களில் நடிக்க என்னிடம் சம்மதம் தெரிவித்து நடித்து கொடுத்துள்ளார். இதனை அவரே கூறிய வீடியோ காட்சிகள் சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Related posts

அதிக ஜூஸை குடிச்சிட்டு போராடும் புகழ்… Cook With Comali promo 1

nathan

6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டிற்குள் அனுப்பிய பிக் பாஸ்…

nathan

அந்த இயக்குனரால் தான் என் கேரியரே நாசமா போச்சு

nathan

விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்

nathan

ஜவான் படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

ஜன.16 முதல் 31 வரை எப்படி இருக்கும்..?வார ராசி பலன்கள் இதோ!

nathan

சரக்கு… ஆட்டம் பாட்டம்!.. அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும்!..

nathan

இஸ்ரோ தலைவரையே அசரவைத்த குட்டிப்பையன்

nathan

ஏடாகூட ஆடையில் மொத்த அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்

nathan