nadhiya
Other News

இந்த வயசுலயும் இப்படியா.? 50 வயதிலும் 20 வயது போல் இருக்கும் பிரபல நடிகைகள்..

40 முதல் 50 வயது தாண்டியும் தற்போது வரை சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகள் என்று பார்த்தால் பெரிய லிஸ்டே உள்ளது. அந்த லிஸ்டில் உள்ளவர்கள் இப்பொழுது அவரை ஜம்முன்னு மின்னுகிறார்கள்.

நதியா: இதில் முதல் இடத்தில் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமான நதியா, தற்போது இவரின் வயதை பார்த்தால் 53. ஆனாலும், கூட முன்னணி நடிகர்களுக்கு நிகராக தனது அழகினை பாதுகாத்து வருகிறார். தற்போது வெளிவந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது அம்மா யாரு மகள் யார் என்று தெரியவில்லை ரசிகர்கள் குழம்பி விட்டனர்.

nadhiya

ரம்யா கிருஷ்ணன்: படையப்பா படத்தின் மூலம் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரசிகர் மனதில் இடம்பிடித்தவர் ரம்யாகிருஷ்ணன். இவரது தற்போதய வயது 50. பார்ட்டி படத்தில் செம மாடர்ன் ஆக நடிதுள்ளராம் ஆனால் இன்னும் படம் வரவில்லை. அதற்காகத்தான் ரசிகர்கள் காத்திருகிறார்கள்.

அடுத்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் ராதாவின் வயது 54. சினிமாவில் இருந்து ஒதுங்கி தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ராதிகா சரத்குமாரின் வயது 56. 90களில் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர் ரேவதி, இவர் தமிழ் சினிமாவில் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்து ஜாக்பாட் என்ற படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருப்பார். இவரின் தற்போதைய வயது பார்த்தீர்களா 53.

கௌதமி:

கமலஹாசன், கௌதமி இடையே காதல் ஏற்பட்டு பின்பு அவர்கள் பிரிந்துவிட்டனர். கடைசியாக பாபநாசம் படத்தில் கௌதமின் கதாபத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது, அவருக்கு தற்போதைய வயது 51.

குஷ்பு:

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி சின்னத்திரையில் கால்பதித்து தனது திறமையான நடிப்பை தற்போது வரை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு தற்போது வயது என்று பார்த்தால் 49.

ஐஸ்வர்யா ராய்:

Aishwarya Rai

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றார், இவருக்கு தற்போதய வயது 46. தனது இடுப்பு நடனத்தின் மூலம் ரசிகர்களை இன்றளவும் நீங்க இடம் பிடித்தவர் சிம்ரன், தற்போதைய வயது 44.

கண்ணழகி என்று தமிழ் சினிமாவில் வர்ணிக்கப்படும் மீனா, ஒரு காலத்தில் ரசிகர்கள் கனவில் வந்து டார்ச்சர் செய்த காலங்கள் நிறைய உண்டு, அவருக்கு தற்போது வயது 43.

பின்னர் தற்போது கமலுடன் நெருக்கமாக இருக்கும் பூஜாகுமாரி, அவரின் வயது தற்போது 43. சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் ரசிகர் மனதில் இடம்பிடித்த பூமிகாவின் வயது 41. இவர்கள் இருவரும் இன்னும் இளமையாகவே இருக்கின்றனர்.

pooja kumar

இப்படி தமிழ் சினிமாவின் கனவுக் கன்னிகளாக இருந்த நடிகைகள் தற்போது வரை அழகை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். 60 வயது தாண்டினாலும் நமது நடிகர்களுக்கும் வயதே கிடையாது இன்னும் இளமையாக நடித்து கோடிகளை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Related posts

Candace Cameron Bure, Lori Loughlin and Other Celebs That Are Totally BFFs

nathan

கிளாமரில் எல்லை மீறும் பேச்சிலர் நடிகை திவ்யபாரதி..நீங்களே பாருங்க.!

nathan

அடம் பிடித்த கள்ளக்காதலி -உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்…

nathan

காதலனுக்காக பாகிஸ்தான் ஓடிய திருமணமான இந்திய பெண்: மீண்டும் நாடு திரும்புவது ஏன்?

nathan

ஜன.16 முதல் 31 வரை எப்படி இருக்கும்..?வார ராசி பலன்கள் இதோ!

nathan

ஒரே ஒரு ஊசி, அதனால் ஏற்பட்ட விளைவு- சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி

nathan

புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா..

nathan

வந்தே பாரத் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி- 2 ஊழியர்கள் சஸ்பெண்டு

nathan

இந்தியன் 2 கமலுக்கு வில்லன் இவரா?

nathan