24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
Meera Mitun

இதை நீங்களே பாருங்க.! கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தாத மீரா மிதுன், ஒரேயடியாக ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கிய நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் மீரா மிதுன்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.

 

தன்னை சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் மீரா மிதுன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு ஓவர் பில்டப்புடன் ஒரு கேப்ஷனையும் கொடுத்து ரசிகர்களை காண்டாக்கி வருகிறார்.

தற்போது உச்ச கட்ட கவர்ச்சியில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட இதனால் கடுப்பான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இவரின் கணக்கை ரிப்போர்ட் செய்து ஒரேயடியாக ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.

இவரின் கணக்கை எப்படி ரிப்போர்ட் செய்வது சமூக வலைதள வாசிகள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு வருகின்றனர்.

Meera Mitunl