27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ANm

அடேங்கப்பா! குண்டாக கொழு கொழுன்னு இருந்த நடிகை அஞ்சலியை இது..? இப்டி ஆயிட்டாங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நன்றாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது பிறகு சினிமா பக்கம் தென்படாமல் போன நடிகைகள் ஒரு சிலர் உள்ளார்கள். இந்நிலையில், அஞ்சலி இயக்குனர் ராமின் “கற்றது தமிழ்” என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகம் ஆனார். இந்த படம் இவருக்கு நல்ல வரப்பேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பின் நல்ல கதை கொண்ட படங்களை தேர்ந்து எடுத்து நடித்தார். இயக்குனர் வசந்தபாலனின் “அங்காடி தெரு” படத்தில் நடித்து அசத்தினார். அஞ்சலியின் நடிப்பு சுட்டி தனமாக இருக்கும் கவர்ச்சி இல்லாமல் அவரது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி . திடீர் என்று கமர்சியல் படங்களில் நடிக்கும் போது கவர்ச்சி தேவைப்படுகிறது என்று கவர்ச்சியில் இறங்கினர். அதன் பின் கிளாமராகவும் நடிக்க தொடங்கினர்.

சினிமாவில் ஸ்லிம்மாக அறிமுகம் ஆன அஞ்சலி உடல் எடை போ ட்டு கொஞ்சம் கு ண்டாக இருந்தார். தற்பொழுது ஸ்லிம் ஆகி தற்பொழுது புதுமுக நடிகை போல இருக்கிறார். தினமும் க டு மையான உ டற்பயிச்சி செய்வதால் தன் உடலை க ட்டுகோப்பாக வைத்துகொ ள்ள மு டிகிறது என்று அஞ்சலி கூறியுள்ளார்.