28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
max 1

கசிந்த தகவல் ! பக்கா ப்ளான் போடும் டிவி சேனல்.. பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளப் போவது இவர்கள் தானா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பரவியது.

இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் நான்காவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

1. நடிகை சாந்தினி
2. நடிகர் சரண் சக்தி
3. கள்ளக்காதல் விவகாரத்தில் அடிபட்ட ஈஸ்வர், ஜெயஸ்ரீ
4. நடிகர் விமல்
5. சரவணன் மீனாட்சி இர்ப்பான்
6. ராதா ரவி
7. விசித்ரா
8. ரமேஷ் திலக்
9. ரட்சிதா
10. டிடி
11. சின்மயி
12. மீனா
13. ரம்யா பாண்டியன்
14. வித்யுலேகா ராமன்
15. சஞ்சனா சிங்
16. காமெடி நடிகர் சத்யன்
17. நடிகர் ஸ்ரீமன்

ஆகியோர்கள் இடமும் இன்னும் பலரிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. ‌