31.7 C
Chennai
Friday, Aug 28, 2026

அடேங்கப்பா! வருங்கால மாமியார் உடன் நயன்தாரா எடுத்த செல்பி………

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

 

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டது எனவும் சிலர் கூறி வருகின்றனர். சிலர் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இது ஒருபுறமிருக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் அம்மா மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை லைக் செய்தும் வருகின்றனர்.