a0d756a6eb7bfd0af8

பைத்தியமா இதுங்க.. மனைவியோடு சேர்ந்து அவர் செய்திருக்க வேலையை பாருங்க.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. இயக்குனர் பாக்யராஜின் மகனான இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

 

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பதால் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து டிக் டாக் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நான்கு பேர்களுடன் சேர்ந்து கலகலகலவென சிரிக்கும் சிரிப்பு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதை பர்த்த ரசிகர்களும் பைத்தியமா இவங்க என கிண்டலடித்து வருகின்றனர்.