28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
dium thumb

லிப்ட் ஸ்விட்ச்களில் எச்சிலை காரி துப்பிய மர்ம இளைஞன்..! எங்கு தெரியுமா?

தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் பட்டன்களில் எச்சில் துப்பிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் நேர்ந்துள்ள ஒரு நிகழ்வு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாக வெளியாகி வருகிறது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டுக்குள் நுழைந்த ஒரு நபர், தன்னுடைய தளம் வந்தவுடன் லிஃப்ட் பட்டன்களில் எச்சில் தடவுகிறார். அதன் பின்னர் தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.dium thumb