24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
alya m

இதை நீங்களே பாருங்க.! குழந்தை பிறந்த 3 வாரத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு ஆட்டம்..!

இன்றைய காலகட்டத்தில் நமக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆலியா மனசா.

இந்த தொடரில் நடிக்கும் முன்பு மானஸ் என்ற ஒரு நடன இயக்குனரை காதலித்து வந்த இவர் சில காரணங்களால் அவரை பிரிந்தார். அதனை தொடர்ந்து, இவர் அதே தொடரில் கதாநாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சீவ் தனது மனைவி ஆலியா கர்ப்பமாக இருக்கிறார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சில வாரங்களுக்கு முன் இவர்கள் இவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு நடிகை ஆலியா மானசா தனது ஸ்டைலில் லேட்டஸ்டாக டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். எதிரும் புதிரும் படத்தில் இடம் பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு புடவை கட்டிக்கொண்டு ஆட்டம் போட்ட அவரது வீடியோ…

 

View this post on Instagram

 

This s one of my fav song..??how many of ur’s fav this song is?

A post shared by Alya Manasa (@alya_manasa) on