25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
G V Prakash W

அடேங் கப்பா! ஏ ஆர் ரஹ்மானுடன் இருக்கும் இந்த மூன்றரை வயது சிறுவன் யார் தெரியுமா?

பிரபல தமிழ் நடிகர் தன்னுடைய சிறுவயதில் ரஹ்மானுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

G V Prakash With Rahman : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரஹ்மான். இவரைப் போலவே நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் ரகுமானின் உறவினர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜி பிரகாஷ் தன்னுடைய மூன்றரை வயதில் ரகுமானிடம் இசையை கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.