25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
mirnali

கண்ணை பறிக்கும் அளவிற்கு படுகவர்ச்சியில் டிக்டாக் மிருணாளினி ரவி

சினிமாவில் பிரபலங்களாக தற்போது சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் முன்னேறி வருகிறார்கள். யுடியூப்சேனல், டிக்டாக் போன்றவற்றின் எளிதாக அனைவரின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் டப்ஸ்மாஷ் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளை பெற்றவர் மிருணாளினி ரவி. படத்தில் டயலாக்குகளையும், பாடல்களையும் பார்த்து நடித்து வந்தார்.

இதனால் பெரிதும் பேசப்பட்டு படவாய்ப்புகளை பெற்றார். முதன்முதலில் விஜய் சேதுபதி படமான சூப்பர் டீலக்ஸில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் ஜிகிர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து புகழ் பெற்று கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் தற்போது போட்டோஹுட் எடுத்து அதனை பகிர்ந்தும் வருகிறார். கவர்ச்சிக்கு இடம் கொடுத்து வரும் மிருணாளினி புடவையணிந்து படுமோசமான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

??‍♀️ PC @madhu_india_photography

A post shared by BUJJAMMA ❤️ (@mirnaliniravi) on