27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ram

இதை நீங்களே பாருங்க.! தரையில நீச்சல் அடிக்கும் VJ ரம்யா..

மக்களால் எளிதில் அறியப்படும் தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் VJ ரம்யா. திருமணம் செய்துகொண்டு தனது கணவரை ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்துவிட்டு தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஓகே கண்மணி படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.ramya 2l

 

அதனை அடுத்து தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளாராம் ரம்யா. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் அவ்வப்போது தனது வீட்டில் உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது மற்றும் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோக்களை அவரது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.

ramya-subramanian

தற்போது யோகா கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆமா யோகால Ph.d முடிச்சவங்க என்று கலாய்த்து வருகின்றனர்.

ramya-subramanian

இதனையடுத்து ரம்யா சமுத்திரக்கனி படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயின் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது வெற்றிமாறன் தயாரித்துள்ள அந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.