Rakul Preet Singh red thigh high

இதை நீங்களே பாருங்க.! தலைகீழாக நின்று உடை மாற்றும் ரகுல் ப்ரீத்தி சிங்! வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தற்போது பிரபலமாகி வரும் இவர் ஊரடங்கு உத்தரவு காலங்களில் வித்தியாச வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

தினமும் இரண்டு வேளை 200 குடும்பங்களுக்கு உணவு அளித்து வருகிறார். அதேபோல் உடற்பயிற்சி, பிரபலங்களுடன் சேலஞ்சிங் என வித்தியாசமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தினமும் ஒரே மாதிரி உடை அணிய போர் அடிப்பதாக கூறி தலைகீழாக நின்று உடை அணிந்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.