28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sunny leone56

சன்னி மீண்டும் தனது வசீகர Bikini படங்களை பகிர்ந்துகொண்டார்…..

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சன்னி தனது பழைய படங்களை சமூக ஊடகங்களில் மீண்டும் பகிர்ந்து வருகிறார். இவற்றில் சன்னி மிக அழகான அவதாரமாக காட்சியளிக்கிறார்.

சன்னி பகிர்ந்த இந்த புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. அவரது இந்த படங்களை குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களைப் பகிர்ந்த சன்னி, “12 நாட்கள் சூடாக” என்ற தலைப்பை இட்டுள்ளார்15 15 15819 158188 su ff