27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
keerthy

கசிந்த தகவல்! துரத்தி துரத்தி காதலித்த நடிகர்… மறுத்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்திக்கு பாஜகவை சேர்ந்த தொழில் அதிபர் மகன் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை கீர்த்தி சுரேஷ் மறுத்திருந்தார்.

 

இப்படியான நிலையில் பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் அவர்கள் தன்னுடைkeerthyய யூடியூப் சேனலில் நடிகர் ஒருவர் கீர்த்தி சுரேஷை காதலித்ததாகவும் ஆனால் கீர்த்தி சுரேஷ் தான் ஏற்கனவே காதலில் இருப்பதாக கூறி நடிகரின் காதலை மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அந்த நடிகர் யாராக இருக்கும் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது.