கடந்த வருட தீபாவளி தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த திரைப்படம் பிகில். இதில் விஜய் உடன் வரும் பெண்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் காயத்ரி ரெட்டி.
அடிப்படையில் மாடலான இவர் முதல் முதலில் சினிமாவில் அறிமுகமாகி அது தளபதி விஜய்யின் படத்தில் தான் என்பது இவருக்கு ஒரு தனிச்சிறப்பு.
இதனால் காயத்ரிக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இருந்தாலும் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்ப்பதில்லை.
சமீபகாலமாக அளவுகடந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை திண்டாடும் வைத்து வருகிறார். காயத்ரி ரெட்டி.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்ரி ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த அளவுக்கு கவர்ச்சியில் கலக்கி உள்ளார் என்றே சொல்லலாம்.