24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
mc 1

அட்டகாசமான கவர்ச்சியில் மாளவிகா மோகனன்! மேலாடை ரொம்ப குட்டையா இருக்கே?

மாளவிகாவின் சில கவர்ச்சி புகைப்படங்களை நெட்டிசன் ஒருவர் பதிவேற்றியுள்ளார்.

Malavika Mohanan Latest Still : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இருப்பவர் மாளவிகா மோகனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்த இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

பார்ப்பதற்கு பக்கா ஹோம்லி லுக்கில் இருந்தாலும் படுபயங்கரமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு பட்டையை கிளப்பி வருகிறார்.


குட்டையான பாவாடை, அதைவிட குட்டையான மேலாடை அணிந்து கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.