23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
2 55 128

அடேங்கப்பா! இ டுப்பை ஆட்டி ஆ ட்டம் போ டும் சீரியல் வி ல்லி நடிகை”..!!

இன்றைய காலகட்டத்தில் நமக்கு பொழுது போக்காக இருப்பது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தொலைக்காட்சி தொடர்கள் தான் முழு நேர பொழுது போக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓ டிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார்.

 

இந்த சீரியலில் வி ல் லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை  தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை மு டிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார் சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

 

பார்ப்பதற்கு நல்ல உ யர த்துடன், வாட்ட சாட்டமாக இருப்பதால் இவருக்கு பெ ரும்பாலும் சீரியல்களில் வி ல் லி கதாபாத்திரங்களே கிடைகின்றது. சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் டிக்-டாக்கில் ஒரு பாடலுக்கு இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆ ட்டம் போ ட்டுள்ள ஒரு வீடியோவை வெ ளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,