large sri reddy

மோசமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.! சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவு,

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பான பதிவுகளை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில் தற்போது அவர் ஹாய் D**s என்னுடைய யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.IMG 20200402 143