தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இன்னும் பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் என பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்து இருந்தார்.
சமீபத்தில் கூட தெலுங்கு சினிமாவில் சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மாவை ஒபனாக முகநூல் மூலமாக படுக்கைக்கு அழைத்து இருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தான் கன்னி கழியாமல் தான் இருப்பதாகவும் அதற்கென்ன இப்போது எனவும் கேட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.