27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
89923053ce29c65fc478708f3ad99d6d1afc2f37792058209046249988
முகப்பரு

Beauty tips.. முகப்பருவை போக்க சில டிப்ஸ்!

முகப்பருவை போக்க ஏராளமானோர், எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள்.

குறிப்பாக முகப்பரு எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் வரும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தாலே, பருக்கள் வந்துவிடும்.

கணவாய் எலும்பை எடுத்துக்கொண்டு, ஒரு கல்லில் தண்ணீர் சேர்த்து தேய்த்து கிடைக்கும் பேஸ்ட்டை முகப்பரு மீது வைத்து, உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு வரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

89923053ce29c65fc478708f3ad99d6d1afc2f37792058209046249988

ஆப்பிளை துருவி, சிறிது தென் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் போய்விடும்.

பாதாம் பொடியை விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த பேஸ்த்தை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் பருக்கள் இருந்தால் சீக்கிரம் போய்விடும்.

Related posts

முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்

nathan

எண்ணெய் சருமத்தில் முகப்பருக்களை எப்படி தடுக்கலாம்?

nathan

முகப்பருக்களை அடியோடு ஒழிக்க

nathan

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

பருக்கள் விட்டுச் சென்ற கருமையான தழும்புகளைப் போக்கும் சூப்பர் டிப்ஸ்! இத ட்ரை பண்ணி பாருங்க..

nathan

முகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி உபயோகப்படுத்துவது என தெரியுமா?

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

nathan

இரண்டே வாரத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan